American library books » Erotic » Wilting Veena.... by Nanjil Madhu (best ebook reader for ubuntu TXT) 📕

Read book online «Wilting Veena.... by Nanjil Madhu (best ebook reader for ubuntu TXT) 📕».   Author   -   Nanjil Madhu



1 2 3
Go to page:
எத்தனை அடக்கியும் விண்னிட்டிருந்தது என் உணர்சிகள்.

 “வா கண்ணா”

 கையை பிடித்து அவனை உள்ளே அளைத்த பொன்னம்மா செருப்பை உள்ள எடுத்து போட்டாள். உள்ளே ஒரு பெண் அவசரமாக பௌடர் போட்டு சாரியை சரி செய்து கொண்டிருந்தாள்.

 “இது தான் நான் சொல்லல ... மஞ்சுளா “

 “யே உன்னை தான் புள்ள தம்பிய ரூமுக்கு கூட்டிட்டு போ”

“தம்பி ரொம்ப கூச்ச சுபாவம். எல்லாம் பொறுமையா சொல்லிகொடு என்ன.

 மஞ்சுளா அப்பிடி இப்படி போற புள்ள இல்ல தம்பி நான்தான் பேசி சரி பண்ணி இருக்கேன் ஒரு நா கொத்த வேலையிலே என்னடி கிடைக்கும்  தம்பிய மட்டும் சந்தோஷப்படுத்து அள்ளிக்கொடுப்பருன்னு.

 காசு வாங்கிவிட்டு பொன்னம்மா டீ வாங்கப்பொனாள்.

 மஞ்சுளா அவனை அழைத்துப்போய் அங்கிருந்த அழுக்கு கட்டிலில் உட்காரச்சொன்னாள். பேண்டை கழட்டிவிட்டு லுங்கி மாற்ற சொன்னாள். தயக்கமாக இருந்தது. உடம்பெல்லாம் காய்ச்சல் வந்தது போல சூடு. திரும்பி ஓடி விடலாமா என்றஎண்ணம்.

 ஒன்னும் பயப்பட வேண்டாம்... இது கொலைகுற்றம் ஒன்றுமில்லை

“எனக்கு பழக்கமில்லை“

கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்றாள் சிறிது நெருங்கி உட்கார்ந்தாள் அவள் கால் அவன் காலில் உரசியது. உடலெங்கும்  மின்சாரம் ஜெர்க்

 மாராப்பை கீழே நழுவ விட்டாள்  அவக்கு நேரடியாக பார்க்க சங்கோஜம் உடம்பு வியர்பாய் வியக்கிறது. புடவை தலைப்பால் துடைத்து விட்டாள்

லேசாகப்பர்த்தான். மெல்லிய உருவம் சின்ன மார்புகள் இரண்டு கருப்படிகளை ஒட்டி வைத்தது போல இரண்டுக்கும் நடுவில் ரெண்டு விரக்கடை gap படங்களில் பார்ப்பது போலில்லை cleavage என்று ஒன்று இருக்கவில்லை.

 “எவ்வளவு  நேரம் பாத்துட்டு இருப்பே  சும்மா தொட்டு பாரு”

 தயங்கி தொட்டு பார்த்தான்  கிண்ணென்று இருந்தது வேலை செய்யும் உடம்பு  சிறிது தைரியம் வந்தது போல இருந்தது. பேசிக்கொண்டே லுங்கி மேல் கைவைத்தாள் அவனுக்கு இப்போவே எதாவது ஆகிவிடும் போலிருந்தது.

 பொன்னம்மா டீயும் முட்டை போண்டாவும் வாங்கி வந்தாள்

 “என்ன இன்னும் ஒன்னும் ஆரம்பிக்கலையா?”

என்றாள் அவனுக்கு அவள் கண்ணை காண கூசமாக இருந்தது. பொன்னம்மா மார்புகள்  பெருதாக இருந்தது ரவிக்கை மேல பிதுங்கி தெரிந்தது.

 "இல்லக்கா தம்பி ரொம்ப வெக்க படுது, சின்னது செய்து அனுப்பிரட்டா?

 “ஆமா அதுக்கு நீ வேணுமாக்கும், நானே செய்து விட்டுருப்பேனே”

 “டேஸ்டு காட்டி உடுவியா பேசிக்கிட்டு”

 பொன்னம்மா கதவை சாத்தி தாளிட்டுவிட்டு வெளியே போனாள்

 மஞ்சுளாவுக்கு எப்போதும் இல்லாத புது அனுபவமாக இருந்தது அவனை மெல்ல படுக்கையில் சாய்த்தாள. சீக்கிரம்  முடித்து அனுப்பிவிட எண்ணி உடனே வழி கொடுக்கத் தொடங்கினாள். அவன் அதைத் தாண்டி அவளது உடலைப் பார்க்கும் ஆவல் பெருகியவனாய்த் தீவிரம் தெறிக்கும் முகத்துடன் வியர்வை சொட்டப் பொத்தான்களை விடுவித்து அவள் மார்புகளைப் பார்த்தான். சின்ன முலையில் காம்புகள் குத்திட்டு இருந்தன  அவன் கைகளை எடுத்து அதன் மேல் வைத்தாள்

அவனை தொட்டுப்பார்த்தாள் சராசரிக்கும் பெரிதான திண்மை அவளை உற்சாகப்படுத்தியது. அவள் அவன் குறியைப் பிடித்துத் தனக்குள் சேர்த்தபோது பொருட்படுத்தாதவனாய் அவள் மார்புகளைத் தடவிப் பார்த்தான். நினைவில் பதிய வைத்துக்கொள்வதுபோல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சின்ன மார்புகள் அவன் கையில் மாவாய்  பிசையப்பட்டன அது அவன் காமத்தைப் பெருக்கியது.

மாமிசம் கவ்வும் விலங்கைப்போலச் சட்டெனக் குனிந்து சுவைத்தான். அத்தனை தயக்கமும் போய்விட்டிருந்தது. அவன் கட்டுப்படுத்த முடியாதவனாய் இயங்க ஆரம்பித்தான்.

அவனே பொருத்திக் கொண்டு இயங்கத் தொடங்கினான். குறி இறுக்கத்தை விரும்பித் தளர்வாக அணுக விடாமல் லேசாகத் தொடைகளை இணைத்து அவள் இறுக்கம் காட்டினாள். அவன் குறி அழுத்தத்துடனும் இறுக்கத்துடனும் செல்வதை இருவரும் உணர்ந்தார்கள். அவன் அவள் மார்புகளைப் பிடித்தவாறே இயங்கினான். நான்கைந்து உந்தல்களிலேயே உச்சம் வந்தவனாய்த் தடுமாறி அவள் மேல்கவிழ்ந்தான். அவள் யூகித்தது சரிதான்.

 “இதுதான் முதல் தடவையா?” என்றாள். அவன் சிரித்துக் கொண்டே தலையாட்டினான்.

 “பொய் சொல்லாதே” என்றாள். அவள் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான்.

 “இன்னொரு முறை வேண்டுமானால் செய்துகொள் என்றாள். அவன் போதும் என்று கூறிக் கூச்சத்துடன் நெளிந்தான். சில வினாடிகளில் அவனை தயார் செய்தாள். அவனைச் சட்டென மேலேற்றி இயங்கக் கூட்டினாள். ஆவேசப்பட்ட இயக்கத்தில் உற்சாகமாய் இயங்கினான். மார்புகள் மீதான அவன் ஈர்ப்பு மட்டும் குறையவே இல்லை.

அதை குனிந்து சுவைக்கையில் ஒன்றிரண்டு தாளம் தெற்றிப்பொயிற்று.அவள் அவன் உடலைப் பிடித்து நிதானமாக இயக்கத்தைச் சீராக்கினாள். அவனும் அவ்வாறே இயங்கினான். உந்தல்கள் உற்சாகமாக  நடந்தேறின இருவருக்குமான திருப்தியில் இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள்.

 மஞ்சுளாவுக்கு இத்தனை திருப்தியாய் இணைந்ததே இல்லை என தோன்றியது, இதை அவனும் இரண்டாம் உடலுறவின் போது உணர்ந்திருந்தான்.

இவனுக்கு வேண்டுமோ இல்லையோ எனக்கு இவன் வேண்டும் என மஞ்சுளா கணக்கிட்டாள். களைத்துச் சரிந்தவனை உடலெங்கும் தடவிக்கொடுத்தாள். திரும்பி எப்ப வருவேன்னு ஆவலுடன் கேட்டாள். டீயும் முட்டை போண்டாவும் ஆறி அனந்து கொண்டிருன்தது

 

களவையும் கற்று மாற

5.

 

“என்ன கண்ணா  அசத்திட்டே போலிருக்கே“

 “எதை சொல்றீங்க கல்யாணி””

 “நேற்றைய அனுபவத்தை சொன்னேன்””

 அனுபவம் தான். நினைத்தே பார்க்க முடியவில்லை நானா இப்படி செய்துவிட்டேன். நினைக்க  கிளுகிளுப்பாக  இருந்தாலும்  ஏனோ  மீண்டும் செல்ல வேண்டும் என தோணவில்லை யோசிப்பதற்குள் எல்லாம் நடந்தேறி விட்டது.

புத்தகங்களில் முதல் அனுபவம் தெரிந்த உறவினர்களுடனும் வேலைக்கரியுடனுமாக நிறைய படித்தாகி விட்டது. அதெல்லாம் வெறும் கற்பனை என்றே நினைத்திருந்தான் தனக்கும் அவ்வாறு நடக்கும் வரை.

 

“ரெண்டு ரௌண்டாமே”

கேட்ட கல்யாணியின் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை பார்க்க எரிச்சலாக வந்தது. இவங்களுக்கெப்படி தெரியும்,யார் சொன்னது

“மஞ்சு தான் சொன்னா,நெஞ்செல்லாம் வலிக்குதாம்”

“மஞ்சுவை தெரியுமா”

“தெரியுமா_வா ! பொன்னம்மாவுக்கு லீவு வேணும்னா மஞ்சு தானே வேலைக்கு வருவா”

“இந்த நாலு மாசத்துல பார்த்ததே இல்லையே”

“இருந்தா அவ்வளவு தூரம் போயிருக்க வேண்டாம்னு பாக்கிறியா?”

“சும்மா கிண்டல் பண்ணாதீங்க கல்யாணி”

இப்ப பொன்னம்மா மஞ்சு இவங்க மூஞ்சில எப்படி முளிக்கிறதுன்னு கவலைப்பட்டுட்டு இருக்கேன் நீங்க வேற...

கவலையை விடு கண்ணா களவையும் கற்று மாற அதுபோல கலவியும் தான்

கவித!!

“என்னமோ நான்தான் உன்னை கெடுத்துட்டெங்கிற மாதிரி கோவிச்சுக்கிற”

இன்னிக்கு ஸ்பெசலா காபி எடுத்துட்டு வாரேன் பிறகு பேசலாம்.

இவள் குதூகுலம் பாருங்கள் கூட படிக்கிற பசங்க தோற்றான். என்னை வச்சி எதோ காமடி பண்ணுகிறாளோ என்னமோ.

சூடாக காபி குடித்ததும் பதட்டம் குறைந்தது மாதிரி இருந்தது முறுக்கும் மிக்சரும்... கல்யாணி கட்டியிருந்த சாரி பளிச்சின்னு இருந்தது. மெல்லிதாகவும் இருந்தது. ஊடுருவிப்பார்க்க ஏதுவாக இருந்தது. மஞ்சுவின் சின்ன கச்சிதமான வேலை செய்து திடமான  மார்பகங்கள் ஞாபகத்துக்கு வந்தது. இங்கே இடைவெளி இல்லாமல் ஒன்றை ஓன்று நெருக்கிக்கொண்டு சிறிது வெளியே தழும்பி. இதெங்கே அதெங்கே என்ற comparison வந்து தொலைத்தது. உடலோடு சேர்ந்து மனமும் கேட்டு போச்சோ என்னவோ.

  “இப்படி ஒரு ஐடியா ஏன் கொடுத்தீங்க கல்யாணி”

 நீ ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் செலவிடுகிறாய். நான் வரும்போதேல்லாம் திரை மறைவு செய்கிறாய்  என் கண்ணை பார்க்க திணறுகிறாய் உன் படுக்கையின் கீழே பலான படப்புத்தகம் பலதும் பார்த்ததாய் பொன்னம்மா சொன்னாள். எங்கோ பார்ப்பது போல அவள் மாரை பார்ப்பதை சொன்னாள். துவைக்கும் உன் உடைகளில் பப்பாளி மணமும் சில பல கறைகளிருப்பதையும் சொன்னாள்.

நேரே பார்த்துவிட்டால் இவ்வளவு தானான்னு ஆயிரம்னு நினைச்சேன். இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கும் online ல் பார்கிறேன். உன் படிப்பில் கவனம் சிதறுவது சரியில்லை கண்ணா  அடுத்த வாரம் உன் அம்மா அப்பா வருகிறார்கள். காலேஜ் ரிப்போர்ட் ஒழுங்காய் இருக்கும் என நம்புகிறேன் 

 என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனிமேல் ருசிகண்ட பூனையாய் மனம் ஒருநிலை ப்படாமல் அல்லாட வேண்டியது தானோ என்ன எழவோ. எதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஏன் தனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது அதீத காம உணர்வுகள் துன்புறுத்துகிறது. தினமும் சுய இன்பம் செய்வதும், பின்பு ஏன் செய்தோமென வருந்துவதும் ... தன் சுரப்பிகளில் ஏதேனும் கோளாறோ என மனது அலைக்கழிந்தது.

 "என்னை எனக்கு தெரியாமல் கண்காணிக்கிறீர்களா என்ன"

 “உனக்கு தெரியாமல் என்ன, தெரிந்து தான். உனக்கு இரண்டு facebook Profile இருப்பது தெரியும் அதில் ஒன்றை நீ எதற்காக பயன்படுத்துகிறாய் எனத்தெரியும். நீ என்ன படங்களை பார்க்கிறாய் எனத்தெரியும்  என்ன படங்களை சேமித்து வைத்திருக்கிறாய் எனத்தெரியும் அந்த படங்களில் நீ செய்திருக்கும் திருத்தங்கள் தெரியும் அதில் ஒன்றிரண்டு மார்தளும்பும் படங்களில் என்முகத்தை சேர்திருப்பது தெரியும் நான் உனக்கு facebookla  கூட friend தான் உன் கூட Chat நிறைய பண்ணி இருக்கிறேனே”.

 இதென்ன புதுக்கரடி இவள் அபாயகரமானவள். கண்ணன் குளம்பி போனான்.

கல்யாணி என்ற பெயரில் யாரும் என் நட்புவட்டத்தில் இல்லை. பெண்களை தேடி தேடி சேர்த்து நண்பிகளாக  வைத்திருக்கிறோம் . மன வக்கிரங்களை மறைத்தே வைத்திருக்கிறோம், அங்கெ சுத்தி இங்கே சுத்தி maintopic எடுத்தால் ஓடிவிடுகிறார்கள். ஒன்றிரண்டு பேர் unfreind பண்ணியவர்களும் உண்டு.  

 வலைதளங்களில் ஆண்கள் வேட்டைசுராக்கள் போல அலைகிறார்கள் பெண் பெயரிலும் நிறைய ஆண்கள். பெண் படத்தை புரோபைலில் போட்டுவிட்டு  லெஸ்பியன்கள் மட்டும் என வலை வீசுகிறார்கள். அபூர்வமாக தென்படும் பெண்களுக்கு பெரிய டிமாண்ட். தைரியமாக கலாய்க்கும் சில பெண்களும் உண்டு. இதில் யார் கல்யாணி 

 இந்தக்கால பெண்களுக்கு தைரியம் கூடிவிட்டது. அட்டகாசமா இருக்கண்டீ என்பது போன்ற கமெண்டுகள் அடிக்கிறார்கள் கண்ணைப்பர்த்தால் தைரியமாக உத்துப்பர்கிரார்கள். நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா என தம்மடிக்கிறார்கள்.

 “ஒத்துக்கிறேன் ஒத்திக்கிறேன்

ஒன்னோட பாப்பாவை

பெத்துக்கிறேண்டா ...

 என்பது போன்ற பாடல்களை கூசாமல் பாடுகிறார்கள். ஹாஸ்டலில் பெண்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்டும் மாரைப்பிடித்து விளையாடியும் படமெடுத்து போடுகிறார்கள். முகம் தெரியாமல் தன்னையே படம் எடுத்து போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 டிஜிட்டல் காமெரா வந்தது எத்தனை மாற்றங்களை செய்து விட்டது காய்கறி வாங்க குனியும் பெண்களின் முலைகளை, வேலை செய்யும் பெண்களின் விலகிய சேலை ஊடாக தெரியும் மேடுகளை,பஸ்ஸில் பக்கவாட்டில் தெரியும் மார்பகங்களை எளிதாக யாருக்கும் தெரியாமல் படம் பிடித்து விடுகிறார்கள்.

 இன்டர்நெட்டில் எல்லாம் காட்டும் பெண்களை விட இப்படிப்பட்ட படங்கள் கண்ணனை வெகுவாக கவர்ந்தன. பல  நாட்களுக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறது. தரவிறக்கம் செய்யும் வெளிநாட்டு படங்கள் அலுப்பை தந்தன.

ஆரம்பத்திலேயே அத்தனையும் கழற்றி விட்டு ஒன்றும் இரண்டும் ஒரு கூட்டமாயும் புணரும் படங்கள் கண்ணனுக்கு எப்போதுமே அருவருப்பையே தந்திருக்கிறது. முடிவே இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது ஒரு அயர்வை தந்து விடுகிறது. அதீதமாக அவர்கள் எழுப்பும் சப்தங்களில் ஒரு போலித்தன்மை இருக்கிறதாய் படும்.

 இந்த மாதிரி தெரிந்தும் தெரியாமலும் மாயம் காட்டும் படங்களை பார்த்துக்கொண்டே அதீத கற்பனையில் சுய இன்பம் செய்திருக்கிறான். தளர்வாக தெரியும் மார்பகங்களை உயர்த்தியிருக்கிறான். சின்ன முலைகளை பரிதாபப்பட்டு பெரிதாக்கியிருக்கிறான். யாரோ கட்டான உடலும் கணிசமான மாரும் உள்ள பெண்களின் உடம்புக்கு நம்மூர் குண்டு கனவுக்கன்னியின் கவர்ச்சியான முகத்தை இணைத்திருக்கிறான்.

 ஒன்றிரண்டு பேருடன் அசிங்க அசிங்கமாக சாட் பண்ணியிருக்கிறேன். இவர்களில் யாராவது கல்யனியாய் இருந்தால் கடவுளே நான் என்ன செய்வேன் கண்ணனுக்கு படபடப்பாக இருந்தது. என்ன இருந்தாலும் It is too much. மிகவும் பிடித்துப்போன பெண்ணொருத்தியின் முகத்தில் கல்யாணியின் முகம் இட்டது மிகப்பெரிய தவறு. பரபரப்புடன் அந்த படங்களை சேவித்தான் உடனே அழித்தான்.

 I am sorry, very very sorry

 “வாட் இச் யுவர் நிக் நேம்”

 “நான் சொல்லமாட்டேன் நீயே கண்டுபிடித்துக்கொள்” என்று சொல்லி எழுந்து போயி விட்டாள்.

 I know it is you kalyaani ன்னு சந்தேகப்பட்ட எல்லா பெண்ணுக்கும் மெசேஜ் அனுப்பிபார்த்தும் பிரயோஜனம் இல்லை. என்னை லூசு என் நினைத்திருப்பர்கள் ஒருவேளை போட்டு வாங்குகிறாளோ.

 ஒரு நாட்டி பெண் என்ற ஐடியுடன் நிறைய சாட் பண்ணியது நினைவுக்கு வந்தது. வழமையாக இல்லாமல் நிறைய கேள்விகள் கேட்டு அவனிடம் சிக்கலான பதில்களை பெற்ற பெண் ஒரு வேளை கல்யாணியாக இருக்குமோ கண்ணனுக்கு வேர்த்திருந்தது. 

அம்மா அப்பா

6.

 

அம்மா அப்பா தங்கை வந்திருந்தனர் கல்யாணி முன்சென்று வரவேற்றாள் முழுக்கை பிளவுஸ் அணிந்து கெட்டி சாரியுமாக அடக்க ஒடுக்கமாக முற்றிலும் மாறி காணப்பட்டாள்.

 "எப்படிம்மா இருக்கே"

 "மாப்பிள்ளை நல்லா பாத்துக்கிறானா"

 ம் ... என்றாள். பலமாக தலையாட்டினாள்.

 ஏர்போர்டில் இருந்து வந்த லக்கேஜை அடுக்கி, காபி கொடுத்து, பம்பரமாக சுழன்ற்றுகொண்டிருந்தாள் கல்யாணி. பாட்டி அப்பாவிடம் அவளைப்பற்றி சிலாகித்து என்பிள்ளை மாதிரி பாத்துக்கிடராடான்னு பெருமைப்பட்டாள்.

அம்மாவும் வேலைக்கு போவது பாட்டிக்கு ஏற்புடையதாக  இல்லை. அப்பா அவள் தன செலேக்ஷனாகும் என பீத்திக்கொண்டார். கண்ணன் ஒருவன் இருப்பதை மறந்தே விட்டிருந்தாள்.

 சுசீ வந்ததும் சண்டையை ஆரம்பித்து விட்டாள்  கம்ப்யூட்டர் அவளுடையதாயிற்று. நல்ல வேளை எல்லா பலான விஷயங்களையும் அகற்றி விட்டிருந்தான்.

 காலேஜுக்கு கிளம்பினான் அம்மா அப்பாவிடம் சொல்லிக்கேட்டது என்னங்க ஒரு வருஷத்துல பெரிய பிள்ளையா தெரியறான். தாடி மீசையெல்லாம் கெட்டியா வளர்ந்திருக்கு என்று குறை சொல்கிறாளா இல்லை பெருமையோ குரலில் கண்டுபிடிக்க முடியவில்லை.

 கிளாசில் லெக்சரில் கவனம் செல்லவில்லை. கல்யாணி ஏதும் சொல்லாவிட்டாலும் அம்மா கண்டுபிடித்து விடுவாளோ என்று பயம். தன் அத்தனை பாவங்களிலும் அவளுக்கும் மறைமுக  பங்குண்டு So சொல்லமாட்டாள் என சமாதானப்படுத்தினான் மனதை.

 இன்றைக்கு என்ன ஒரு தோற்றம் இத்தனை இலகுவாக இவளுக்கு நடை உடை பாவனைகளை சட்டென மாற்ற முடிகிறது. மெல்லிய ஷிபான் சாரியும் சிக்கென்ற தோற்றமும் தனக்காகத்தானா என்ற எண்ணமே அவனை கிறங்கடித்தது. நாலரை எப்படா ஆகுமென்று பலமுறை கடிகாரத்தை பார்த்துகொண்டிருந்தான்.

 மாலை வீடு திரும்பியவன் அப்பா அம்மா பாட்டியையும் கூட்டிக்கொண்டு கோயிலுக்கு கிளம்பியதை கண்டான். காபி தந்த கல்யாணி மெலிதாக கண்ணடித்து போலிருந்தது பிரமையாக இருக்க Chance இருக்கிறது.

 “என்ன ஆளே மாறிபோயிட்டிங்க கல்யாணி”

 “ஏன் அப்படியே தானே இருக்கேன் இன்னைக்குத்தான் என் முக’த்த்தை கவனிக்கிறாய்.”

 த்தை என்பதில் இருந்த அழுத்தம் கவனித்தான்.எதேச்சையாக கண்கள் பழக்கமான பிரதேசங்களில் ஊர்ந்து ஒரு சின்ன கணிப்புக்கு கூட வழியின்றி ஏமாந்தது  ஒரு பெண் நினைத்தால் எதையும் யூகிக்க கூட இடமின்றி ஆடையுடுத்த முடியும் போலிருக்கிறது.

 அவள் பக்கம் பார்த்து 38D என்றான் அவள் துணுக்குற்று திரும்பியதும்

 “உங்க ID என்னனு கண்டுபிடிச்சிட்டேன் கல்யாணி”

 அவள் பதில் ஒன்னும் சொல்லாமல் போய்விட்டாள் கிச்சனிலிருந்து நல்ல மணங்கள் வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்கு பிடித்த ஐட்டங்கள் தயாராகின சக்திவேல் அங்கிள் Unusualஆக நேரமே வந்திருந்தார் எல்லோரும் சேர்ந்து இரவு உணவருந்தினர்.

Lawnஇல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அடுத்தமுறை பத்து நாளாவது லீவில் வரவேண்டும் என அம்மா சொன்னாள். உடம்பை குறை சக்தின்னு அப்பா அறிவுரை கூறினார். என்னம்மா நீ ஒன்னும் இவனை சொல்றதில்லையா என கல்யாணியிடம் கேட்டதற்கு அவள் சிரிக்க மட்டும் செய்தாள் சுசீ போனில் பேசிகிட்டே இருந்தது

 அசைன்மென்ட் இருப்பதாய் சொல்லிவிட்டு தன்ரூமுக்கு வந்து கதவை சாத்திக்கொண்டான். கொஞ்சநேரம் படித்ததும் போரடித்தது கம்ப்யுட்டரை உயிர்பித்ததும் நாட்டி பெண் ஆன்லைனில் இருந்ததும் ஆச்சரியப்பட்டான்.

 “இது நீங்க தான்னு கண்டுபிடிச்சிட்டேன் கல்யாணி”

 “who is kalyaani , who is this”

 “எனக்கு  தெரியும் ஏமாற்ற நினைக்க வேண்டாம்”

 “atlast you found me”

 “I am very sorry ரொம்பவும் கெட்டபையனாய் நடந்து கொண்டுவிட்டேன் நீங்கள் என்று தெரியாமல்"

 “Do not worry“

 நிறைய கேள்விகள் கேட்டு என்மன வக்கிரங்களை தெரிந்து கொண்டும் இயல்பாய் எப்படி என்னிடம் பழகினீர்கள்

 நீ நான் என்றே பேசு எப்பவும் போல

 என்ன பேசுவது என்று தெரிய வில்லை நாட்டிப்பென் என்பது கல்யாணி என்று தெரிந்தபின் எப்போதும் போல அரட்டை அடிக்க முடியவில்லை

 நான் ஒரு பெண்தானா என அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த்தாயே ஏன்?

 எந்த ஒரு பெண்ணும் என்னிடம் உங்களை போல பேசியதில்லை. மேலும் அத்தனை கெஞ்சியும் வாய்ஸ் சட்டோ அல்லது வெப் சட்டோ பண்ண வராததும்...

 ஆண்களுக்கு தான் பேச தெரியவில்லை. asl  கேட்க வேண்டியது அடுத்த கேள்வி உங்கள் சைஸ் என்ன ? இப்படி கேட்டால் யார் பேசுவார்கள்

 நானும் தான் கேட்டேன். சொன்ன கண்ணனுக்கு  தன் மேலேயே கோபம் வந்தது. எந்த பெண்ணாவது உன் டிக் சைஸ் என்ன என்று கேட்பாளா என தெரியவில்லை.

 நான் தான் பதில் சொல்லிவிட்டேனே

 அதனால் தான் சந்தேகம் வந்து விட்டது.

 எனக்கு கேள்வி கேட்பது நீதான் என்று தெரியுமே அதனால் தான் பதில் சொன்னேன்.

பதில் சொன்னதும் நீ என்ன செய்திருப்பாய் எனவும் ஊகிக்க முடிந்தது.

 என்ன செய்திருபெநென்று நினைக்கிறீர்கள்

 நீ வா போ வென்று ஒருமையில் எப்போதும் போல பேசினால் தான் பதில் சொல்வேன்

 என்ன செய்திருப்பேன்

 Google இமேஜில் போயி 38D பார்த்திருப்பாய்  சரிதானே

 சரிதான் கல்யாணி.

 ஒரு பெண்ணுடன் பேசுவதற்கு அவள் மார்பக சைஸ் அவசியமா?  அந்த கற்பனையுடன் தான் பேச முடியுமா ?

 அப்போ கேட்கவில்லை இப்போது கேட்கிறேன் உன்கற்பனைப் பெண்ணைப்போல நான் இருக்கிறேனா இல்லையா ?  

 நம்பவே  முடியவில்லை

 ஏன்? 38D பொய்யென நினைக்கிறாயா?

 அதைவிட பலமடங்கு அழகாக இருக்கிறீர்கள் ஆனால் ...

 மறைக்காமல் சொல்

 “என் கற்பனைப்பெண்ணின் 38D இன்னும் எடுப்பாக இருந்தது”

 நம் நாட்டில் பெருவாரியான பெண்கள் போல சரியான பிரா அணியவில்லை.ஆனால் நீ இன்னும் நல்ல பிரா அணிய வேண்டும். நல்ல லிப்ட் அப் பிராக்கள் OnlineOnlineஇல் வாங்கலாம் வீட்டிற்கே வந்து தந்து விடுவார்கள் எந்த அடையாளமும் இன்றி...

 நான் வேண்டுமென்றால் ஆடர் பண்ணட்டா?

 பண்ணேன்

 ஓகே, அவர் வந்து விடலாம் நான் போகிறேன்

 அம்மாவும்  அப்பாவும்  இந்த குட்டி பிசாசும் எப்போ போவார்கள் என்றிருந்தது. அன்றிரவு 38DD Lift பிராUp அணிந்த கல்யாணி வேறேதும் அணியாமல்

 "வா வந்து தொட்டுப்பார் என அழைத்தாள்"

 தயங்கியவன் கைகளை இழுத்து தன மார் மேல் வைத்துக்கொண்டாள். ஒரு கையால் அவன் காலிடையில் தொட்டாள். அவன் தைரியம் பெற்றவனாக அவள் மார்பை தடவிபார்த்தான் நிரடலாய் உயர்ந்த புள்ளியை தொட்டுப்பார்த்தான்.

கல்யாணி அவன் கால்சட்டையின் ஜிப்பை திறந்தாள் அதற்குள் ஒரு நிக்கர் இருந்தது அதை விலக்கினால் அதற்குள் ஒரு உள்ளாடை அதை திறந்தாள் அதற்குள் இன்னொன்று அதற்குள் இன்னொன்று என எண்ணற்ற உள்ளாடைகளை கழற்றி கடைசியில் வெளியே எடுப்பதர்க்குள் அவள் கையிலேயே வந்திருந்தான்.

பிடித்த  கனவுகள் பாதியில் முடிவதும் பயங்கர கனவுகள் யுகமாய் முடிவின்றி நீள்வதும் விந்தையானது. கனவில் உணவுண்டால் பசி தீராவிடினும் கனவில் கலவி செய்தால் காமப்பசி தீருகிறது. கனவுக்கலவியில் எப்போதும் விந்து முந்திவிடுவது வாடிக்கையான வேடிக்கை. கனவெது நினைவெது என்ற குழப்பம் கண்ணனை தடுமாற வைத்தது

 

1 2 3
Go to page:

Free e-book: «Wilting Veena.... by Nanjil Madhu (best ebook reader for ubuntu TXT) 📕»   -   read online now on website american library books (americanlibrarybooks.com)

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment